கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
நீ தந்த வலி....
வலியில்லை என்று சொல்ல முடியவில்லை...
நீ தரும் வலி கூட சுகம் தானே என்று சொல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை...
ஏனென்றால் அந்த வலியின் வேதனை என் இதயத்திற்கு மட்டுமே தெரியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக