கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
வெள்ளி, 26 மார்ச், 2010
நண்பா உன் காதல்......
சொல்லிவிட்டு முடிந்த காதல்கள் பல........
சொல்லாமல் வாழ்ந்த காதல்கள் இன்னும் பல...
நண்பா உன் காதல் சொல்லிவிட்டு வாழ்கின்ற காதலாக இருக்க என் வாழ்த்துக்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக