Poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 மே, 2025

என்னை மட்டும் தேடிய கண்கள்!!!

 என்னை மட்டும் தேடிய கண்கள்...

இன்று...

என்னை காண மறுத்து...

எங்கெங்கோ யார் யாரிடமோ என்னை தேடி அலைகிறது...

வெள்ளி, 31 மே, 2024

மூன்று வார்த்தை!!!

 மூன்று வார்த்தை கவிதை சொல்லிய என் முதல் கவிதையே!!!