திங்கள், 19 மே, 2025

என்னை மட்டும் தேடிய கண்கள்!!!

 என்னை மட்டும் தேடிய கண்கள்...

இன்று...

என்னை காண மறுத்து...

எங்கெங்கோ யார் யாரிடமோ என்னை தேடி அலைகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக