வாழ்க்கைப் பயணம்
கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
செவ்வாய், 6 டிசம்பர், 2011
பிரகாசம்
என்றுமன்றி இன்று மட்டும் ஏன் இந்த பிரகாசம்...
உன் நெற்றிச் சந்தனத்திற்கு...
என் இதயத்தின் நன்றிகள்...
கோபம் எனக்கு
கருணைக்குப் பெண்ணை மட்டும் எடுத்துக்கட்டாக சொல்லுபவர்களின் மேல் கோபம் எனக்கு...
உன் கண்களால் என்னை வதைப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)