புதன், 22 டிசம்பர், 2010

கற்பனை ஒன்றே போதும்...

கவிதைகளுக்கு காதல் தேவை இல்லை... கற்பனை ஒன்றே போதும்...

கவிதைகளே!!!

என் இதயத்தில் இருக்கும் அவளுடைய ஒவ்வொரு நினைவுகளும் கவிதைகளே!!!

சனி, 11 டிசம்பர், 2010

ரோஜாவும்-முள்ளும்!!!

நான் கொடுத்த ரோஜாவை உன் தலையில் சூடிக்கொண்டு,
அதிலிருந்த முள்ளை என் வழித் தடத்தில் போட்டு செல்கிறாயடி!!!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மழையும் - பெண்ணும்....

மழை - சில சமயம் பெய்தே கொல்லுகிறது, சில சமயம் பெய்யாமல் கொல்லுகிறது....
பெண் - சில சமயம் பேசியே கொல்லுகிறாள், சில சமயம் பேசாமல் கொல்லுகிறாள்....

Manmadhan Ambu - Neela Vaanam Song lyrics in Tamil

நீல.... வானம்.. நீயும்... நானும்...
கண்களே........ பாஷையாய்.... கைகளே... ஆசையாய்....
வையமே... கோயிலாய்... வானமே... வாயிலாய்....
பால்வெளி... பாயிலே... சாய்ந்து... நாம் கூடுவோம்....
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆளில்லையே
நீல... வானம்... (The blue sky)
நீயும்.. நானும்... (You and I)
 Chorus:
Saayorae.. Thari.. Rutha .. Hey hey..

ஏதேதோ.. தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை...
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை...
காதல் என்று பெயர் சுட்டியே காலம் தந்த சொந்தம் இது..
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை..
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...
 Chorus:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்..  
Male:
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை..
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை..
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி..
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடிநாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி...
நீல... வானம்...
நீயும்.. நானும்...