செவ்வாய், 29 ஜூன், 2010

குற்றம்..

பெண்ணின் அழகில் மயங்குவது ஆணின் குற்றமென்றால்,
அவளை அழகாகப் படைத்தது, அந்தக் கடவுளின் குற்றம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக