வாழ்க்கைப் பயணம்
கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
செவ்வாய், 29 ஜூன், 2010
குற்றம்..
பெண்ணின் அழகில் மயங்குவது ஆணின் குற்றமென்றால்,
அவளை அழகாகப் படைத்தது, அந்தக் கடவுளின் குற்றம்..
போதும்....
போற்ற வேண்டாம்.. தூற்றாமல் இருந்தால் போதும்....
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)