செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காதல் - காதலி

உன் காதலியைவிட அழகாக மற்றொருவள் இருக்கலாம்...
ஆனால் உன் காதலைவிட மற்றொரு காதல் அழகாக இருக்கக் கூடாது...
அப்படி இருப்பதாக  நீ நினைத்தால் உன் காதல் காதலே இல்லை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக