ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தென்றலின் அருமை...

என் மேல் பட்ட உன் தலைமுடி உணர்த்திச் சென்றது,  தென்றலின் அருமையை....

காணவில்லை....

தமிழ் கவிதை எழுதலாம் என்றால், இங்கே தமிழ் பெண்களை காணவில்லை....