ஞாயிறு, 30 மே, 2010

அமைதியானது!!!

ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்த்து அமைதியானது மனது!!!

உனக்காக!!!

உனக்காக எதுவும் செய்வேன் நீ எனக்கென பிறந்திருந்தால்!!!

செவ்வாய், 11 மே, 2010

உசுரே போகுதே.. ,உசுரே போகுதே..


இந்த பூமியில எப்போ வந்து நீ பொறந்தே,
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதைச்ச,
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் …
அட தேக்கு மரம் காடு பெருசு தான்,
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான் …
ஒரு  தீக்குச்சி  விழுந்து  புடிக்குதடி,
கர தேக்கு மரம் காடு வெடிக்குதடி......


உசுரே  போகுதே.. ,உசுரே  போகுதே..
ஒதட்ட நீ  கொஞ்சம்  சுழிகையில..
ஓ........ மாமன்  தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி  என்  மணி  குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல்  தீண்டிட  நேனைகுதடி,
அக்கினி  பழம்  என்று  தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி  நாக்கு  துடிக்கிதடி,
உடம்பும், மனசும்  தூரம்  தூரம் ,
ஓட்ட  நினைக்க  ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல,
மாய உடம்பு  கேக்கல,
தவியாய்,  தவிச்சு,
உசிர்  தரம்  கேட்டு  திரியுதடி,
தைலாங்  குருவி , என்ன  தள்ளி  நின்னு  சிரிக்குதடி,
இந்த  மம்மத  கிறுக்கு தீருமா,
அடி மந்திரிச்சு விட்ட கோழி  மாறுமா,
என்  மயக்கத்தை  தீத்து  வெச்சு  மன்னிசிருமா,





சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரு  கோட்டில் வருகுதே ,
சத்தியமும்  பத்தியமும், இப்போ தல சுத்தி  கிடக்குதே,

உசுரே  போகுதே.. ,உசுரே  போகுதே..
ஒதட்ட நீ  கொஞ்சம்  சுழிகையில..
ஓ........ மாமன்  தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி  என்  மணி  குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல்  தீண்டிட  நேனைகுதடி,
அக்கினி  பழம்  என்று  தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி  நாக்கு  துடிக்கிதடி,


இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகத்தில,
விதி சொல்லி வழி போட்ட மனச புள்ள,
வீதி  விளக்கில் ஆடும் விதியும் இல்ல,
எட்ட இருக்கும் சூரியன் பாத்து,
மொட்டு விரிக்குது தாமர,
தொட்டு விடாத தூரம் இருந்தும்,
சொந்தம் பந்தமும் போகல,
பாம்பா,விழுதா ஒரு பாகு பாடு தெரியலையே,
பாம்பா இருந்தும்,
நெஞ்சம் பயப்பட நெனைகலையே,
என் மட்டையும் ஒரு நாள் சாயலாம்,
என் கண்ணுல உன் முகம் போகுமா,
நான் மண்ணுக்குள்ள உன் நினைப்பு மனசுக்குள்ள,



சந்திரனும் சூரியனும், சுத்தி ஒரு  கோட்டில் வருகுதே ,
சத்தியமும்  பத்தியமும், இப்போ தல சுத்தி  கிடக்குதே,

உசுரே  போகுதே.. ,உசுரே  போகுதே..
ஒதட்ட நீ  கொஞ்சம்  சுழிகையில..
ஓ........ மாமன்  தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி  என்  மணி  குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல்  தீண்டிட  நேனைகுதடி,
அக்கினி  பழம்  என்று  தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி  நாக்கு  துடிக்கிதடி,

உசுரே  போகுதே.. ,உசுரே  போகுதே..
ஒதட்ட நீ  கொஞ்சம்  சுழிகையில..
ஓ........ மாமன்  தவிக்கிறேன் , மடிபிச்சை கேக்குறேன்,
மனச தாடி  என்  மணி  குயிலே ..
அக்கறை சீமையில் நீ இருந்தும்,
ஐவிரல்  தீண்டிட  நேனைகுதடி,
அக்கினி  பழம்  என்று  தெரிஞ்சிருந்தும்,
அடிக்கடி  நாக்கு  துடிக்கிதடி,

ஞாயிறு, 9 மே, 2010

முடியவில்லையடி


கணக்குப் பாடம் கூட புரிந்துவிட்டதடி...
ஆனால் உன்னை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லையடி.....

பெண்ணே.....

மென்மைக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்ணே...
உன்னை சிற்பி செதுக்கினான் கல்லில்...
 






.