ஞாயிறு, 31 ஜனவரி, 2010

Aaramale Lyrics in Tamil from the Movie Vinnaithandi varuvaya


மாமலை ஏறி  வரும்  தென்னல்
புது  மணவாளன்  தென்னல் , ...
பள்ளி  மேடையே தொட்டு தலோடி  குருசில்  தொழுது  வரும்போல்,  
வரவேல்பினு  மலையாளகர மனசம்மதம்  சொரியும் ,

ஆரோமலே.. , ஆரோமலே....... , ஆரோமலே.. , ஆரோமலே .......
ஆரோமலே............. , ஆரோமலே....... ,

ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
சுமங்கலி  பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
 சுமங்கலி  பவ , மணவாட்டி

ஷ்யாம ராத்திரி  தன் அரமனையில் ,
மாரி நில்கயோ  தாரகமே ,
புலரி  மன்சில்லே  கதிரொளியாய் ,
அகலே  நில்கயோ  பெண்மனமே,

சஞ்சு  நிலக்கும  சில்லையில் நீ , சில  சிலம்பியோ  பூங்குயிலே
மன்சிரகிலே , மரயோலியே தேடியதியோ  பூரனகள்

ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
சுமங்கலி  பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே.......


கடலினே , கரயோடினியும்  படான் ஷ்நேஹம்  உண்டோ...... ?
மேழுகுதுரிகலாய்  உருகான்  இனியும்  ப்ரணயம்  மனசில்  உண்டோ........  ?

ஆரோமலே ........... ஆரோமலே.................. .. ஆரோமலே..................
ஆரோமலே .. ஓஓ . ஹோ............  !


ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
சுமங்கலி  பவ , மணவாட்டி
ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
 சுமங்கலி  பவ , மணவாட்டி


ஷ்யாம ராத்திரி  தன் அரமனையில் ,
மாரி நில்கயோ  தாரகமே ,
புலரி  மன்சில்லே  கதிரொளியாய் ,
அகலே  நில்கயோ  பெண்மனமே,


சாயு   நில்குமா சில்லையில் நீ , சில்  சிலம்பியோ  பூங்குயிலே
மஞ்சிராகிலே! , மரயோலியே தேடியதியோ  பூரணங்கள்...

 ஆரோமலே............. , ஆரோமலே.......(பின்னணியில் )

ஸ்வஸ்தி  ஸ்வஸ்தி  சுகுமுஹுர்தம்   ,
சுமங்கலி  பவ , மணவாட்டி

ஆரோமலே............. , ஆரோமலே....... ஓஓஓஒ ...


ஞாயிறு, 24 ஜனவரி, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் வரிகள்




ஓமன பெண்ணே லிரிக்ஸ்......

ஆண்:
ஆஆஹ்ஹ்ஹ்ஹ அடடா.... பெண்ணே....
உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் ..
மறந்தேன் ..ஹே ..ஆனால் ..ஹே ..கண்டேன் ..ஹே...
ஒர்ர் -ஆயிரம் கனவில் ..ஹே கரையும் ..
ஏன் ஆயிரம் இரவு ..
நீதான் ..வந்தாய் ..சென்றாய் ..
ஏன் விழிகள் இரண்டை திருடி கொண்டாய் ..

ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..

ஓஒஹ்ஹ்ஹ்ஹ ..நீ போகும், வழியில் நிழல்-ஆவேன் ..
ஓஒஹ்ஹ்ஹ்ஹ ..காற்றில் ..அசைகிறது -உன் சேலை ..
விடிகிறது காலை - ..உன் பேச்சு உன் பார்வை ..
நகர்ந்திடும் கவலை இரவை ..ஓஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஓஓஹ்ஹ ..
பிறந்தாலும் , இணைந்தாலும் ,
உயிர் கோர்த்து , சரி பாதி உனதே ..
உன் இன்பம் , உன் துன்பம் எனதே ..
ஏன் முதலோடு முடிவானை …

ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..

பெண் (மலையாளம்)
மரகத -தொட்டிலில் ..
மலையாளிகள் தாராடும்ம் ,
பெண்ண அழகி ..மாதங்கள் தோப்புகளில்...
பூங்குயிளுகள் -இன்ன -சேர்ன்ன ,
புல்லாங்குழல் - ஊதுகை -யான
நின் -அழகே ..நின் -அழகே....

ஆண் :

தள்ளிப் போனால் தேய் பிறை ,
ஆகாய வெண்ணிலாவே ..
அங்கேயே நின்றிடாதே..
நீ வேண்டும் ..அருகே ..
ஒரு பார்வை சிறு பார்வை ..
உதிர்த்தால் உதிர்த்தால் ,
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியேன் .....


ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..


ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே .. ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
ஓமன பெண்ணே ..ஓஹ்மன..ஓஓஓஹ்ஹ ஓஹ்மன பெண்ணே....
ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..ஓமன பெண்ணே ..
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே ..உயிர் ..தருவது சரிதானே ..

ஓமன பெண்ணே
உன்னை ..மறந்திட முடியாதே ,
ஓமன பெண்ணே உயிர் ..தருவது சரிதானே ..